FLASH NEWS

Actress Hansika Motwani Latest Cute Photos

நேரம்

ராகு காலம் எமகண்டம் குளிகை ஓரை என்று மனுஷனை மல்லாத்துகிற எல்லா நேரத்தையும் கெட்ட நேரம் என்று இடஞ்சுட்டி பொருள் விளக்குகிறார்கள் ஜோதிடர்கள். அப்படிப்பட்ட அசகாய சூரர்களே கூட தன்னிடம் வரும் கஸ்டமர்களிடம், 'ஒரு நாளைக்கு ரெண்டு தடவ 'நேரம்' பாருங்க, கான்பிடன்ட் வரும் என்று அவர்களை தியேட்டர் பக்கம் திசை திருப்பிவிடக் கூடும்...மேலும்...

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நாகராஜசோழன் எம்.ஏ,எம்.எல்.ஏ

கரைவேட்டிகளில் 'இங்க்' அடிக்கிற வேலையை எப்போதும் கச்சிதமாக செய்வார் மணிவண்ணன். வயசான குதிரையாக இருந்தாலும் 'வாங்கடா பார்க்கலாம்' டோர்ன் இருக்கிறது இந்த படத்தில் வரும் மணிவண்ணனுக்கும், அவரது வசனங்களுக்கும்! 'மணி...' என்று சத்யராஜ் அழைக்க, '...ங்கணா' என்று மணிவண்ணன் பம்முகிற காட்சிக்காகவே... மேலும்...

Softview
bookmark
feedback
advertise_with_us
[X]